ஞாயிறு, 4 டிசம்பர், 2016

நந்திபுரத்து நாயகி


புத்தக  தகவல்தலைப்பு: நந்திபுரத்து  நாயகி
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: வரலாற்றுப் புதினம்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 1699
புத்தக சுருக்கம்: பொன்னியின் செல்வனை புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகளை எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்தரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து புதினத்தினை விக்கிரமன் படைத்துள்ளார்.

Download Pdf

ஞாயிறு, 10 ஜூலை, 2016

குறிஞ்சி பூக்கள் எங்கும் பூக்கும்

தலைப்பு: குறிஞ்சி பூக்கள் எங்கும் பூக்கும்
எழுதியவர்: ராஜேஷ்குமார் மற்றும் உஷா
பிரிவு:
மொழியாக்கம்:
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்: பாசத்துக்கான மன ஏக்கம் நேசம் நிறைந்த மனிதர்களால் மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை விவரிக்கும் ராஜேஷ்குமாரின் இந்த நாவல் அபூர்வமான குறிஞ்சிப்பூ. 

Download Pdf

ஒளிந்தாலும் விடமாட்டேன்

தலைப்பு: ஒளிந்தாலும் விடமாட்டேன்
எழுதியவர்: ராஜேஷ்குமார்
பிரிவு: திகில் நாவல்
மொழியாக்கம்:
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:
Download Pdf

சனி, 9 ஜூலை, 2016

கவிழ்ந்த காணிக்கை


தலைப்பு: கவிழ்ந்த காணிக்கை
எழுதியவர்: பாலகுமாரன்
பிரிவு: சிறுகதை
மொழியாக்கம்:
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:
Download Pdf

திங்கள், 27 ஜூன், 2016

பலாத்காரம்

தலைப்பு: பலாத்காரம்
எழுதியவர்: சுதாராஜ்
பிரிவு: சிறுகதை
மொழியாக்கம்: 
பக்கங்கள்:110
புத்தக சுருக்கம்:
Download Pdf

நந்தாவிளக்கு - பாலகுமாரன்

தலைப்பு: நந்தாவிளக்கு
எழுதியவர்: பாலகுமாரன்
பிரிவு: நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்:123
புத்தக சுருக்கம்:
Download Pdf

மோகன சிலை

தலைப்பு: மோகன சிலை
எழுதியவர்: சாண்டில்யன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 424
புத்தக சுருக்கம்: சோழ சாம்ராஜ்யத்துக்கு விஜயாலயன் வித்திட்ட வரலாற்று நிகழ்சிகளை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது.
Download Pdf

ஞாயிறு, 26 ஜூன், 2016

ராஜயோகம் (வரலாற்று நாவல்) - சாண்டில்யன்

தலைப்பு: ராஜயோகம்
எழுதியவர்: சாண்டில்யன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 228
புத்தக சுருக்கம்: குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியணை போட்டியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று நாவல்.
Download Pdf

ஆயிரம் அரிவாள் கோட்டை

தலைப்பு: ஆயிரம் அரிவாள் கோட்டை
எழுதியவர்:இந்திரா சௌந்தரராஜன்
பிரிவு: நாவல்
மொழியாக்கம்:தமிழ்
பக்கங்கள்: 97
புத்தக சுருக்கம்:
Download Pdf

வியாழன், 23 ஜூன், 2016

இருட்டில் வைத்த குறி (கிரைம் நாவல்) - ராஜேஷ்குமார்

புத்தக தகவல்கள்:
தலைப்பு: இருட்டில் வைத்த குறி
எழுதியவர்: ராஜேஷ்குமார்
பிரிவு: கிரைம் நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 272
புத்தக சுருக்கம்:
பதிவிறக்கு
இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமம் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும்.

நீலகேசி(வரலாற்று நாவல்) - பரதவன்

புத்தக தகவல்கள்:
தலைப்பு: நீலகேசி
எழுதியவர்: பரதவன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 288
புத்தக சுருக்கம்: சங்க காலத்தில் தமிழகத்தின் சேர பூமியை ஆண்ட மன்னன் இமயவரம்பன் சேரலாதன் காலத்தில் நடந்த கதையை வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல்.
பதிவிறக்கு

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - ராஜேஷ்குமார்-தேவிபாலா


தலைப்பு: கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
 எழுதியவர்: ராஜேஷ்குமார்-தேவிபாலா
 பிரிவு: நாவல்
 மொழியாக்கம்: தமிழ்
 பக்கங்கள்: 53
 புத்தக சுருக்கம்:
பதிவிறக்கு
இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமம் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும்.

புதன், 22 ஜூன், 2016

மன்னன் மகள்


புத்தக தகவல்கள்:
தலைப்பு : மன்னன் மகள்
ஆசிரியர்: சாண்டில்யன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழி: தமிழ்
பக்கங்கள்: 96
பதிப்பகம்: வானதி

Download Pdf

எண்ணி எட்டாவது நாள்

தலைப்பு: எண்ணி எட்டாவது நாள்
எழுதியவர்: ராஜேஷ்குமார்
பிரிவு: நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 106
புத்தக சுருக்கம்:

Download Pdf

வெள்ளி, 3 ஜூன், 2016

அசோகன் காதலி

தலைப்பு: அசோகன் காதலி
எழுதியவர்: அரு. ராமநாதன்
பிரிவு: சரித்திர நாவல்
மொழியாக்கம்:தமிழ்
பக்கங்கள்: 128
புத்தக சுருக்கம்:அசோகன் ஹிம்சை வழியில் இருந்து அகிம்சை வழியை பின்பற்ற காரணம் கலிங்க போர் மட்டுமல்ல, காருவகியின் காதலும்தான் என கருதி கற்பனை கலந்து உருவாக்கப்பட்ட சரித்திர நாவல்.
Download Pdf

வியாழன், 2 ஜூன், 2016

காஞ்சிப் பாவை (வரலாற்று நாவல்) - பரதவன்



தலைப்பு:காஞ்சிப் பாவை
எழுதியவர்:பரதவன்
பிரிவு:வரலாற்று நாவல்
மொழியாக்கம்:தமிழ்
பக்கங்கள்: 210

புத்தக சுருக்கம்:சோழ நாடு மற்றும் பல்லவர்களின் இடையே உள்ள தொடர்பை கொண்டு நாவலாக பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது
இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமம் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும்.

அதியமான் காதலி

தலைப்பு: அதியமான் காதலி
எழுதியவர்: அய்க்கன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 208
புத்தக சுருக்கம்: சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கும் செய்திகளை அதியமானுக்கு தொடர்பான செய்திகளை தொகுத்து நிரல் செய்து தன்னுடைய கற்பனைகளை சேர்த்து இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கு

ஞாயிறு, 8 மே, 2016

நந்திக்கொடி(வரலாற்று குறுநாவல்) - வாகரைவாணன்

தலைப்பு: நந்திக்கொடி
எழுதியவர்: வாகரைவாணன்
பிரிவு: வரலாற்று குறுநாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 58
புத்தக சுருக்கம்: இலங்கை வரலாற்றில் ஒரு வயிரமாக பிரகாசிக்கும் கலிங்கமாகனின் "நந்திக்கொடி" எனும் நாமத்தில் வெளிவந்த நாவல் இது.
பதிவிறக்கு

ராஜநந்தி வரலாற்று நாவல் - முகிலன்

தலைப்பு: ராஜநந்தி
எழுதியவர்: முகிலன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 144
புத்தக சுருக்கம்: பல்லவ இளவரசன் இராஜசிம்மனின் ஒவ்வொரு செயலுக்கும் சாளுக்கிய மன்னனான விக்ரமாதித்தனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கற்பனை மூலம் புனைத்து எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல்.
இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமம் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும்.
பதிவிறக்கு
இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமம் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும்.

தீக்கு கனல் தந்த தேவி - திலகவதி

தலைப்பு: தீக்கு கனல் தந்த தேவி
எழுதியவர்: திலகவதி
பிரிவு: தமிழ் நாவல்கள்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 51
புத்தக சுருக்கம்: சோழர்களை பற்றிய வரலாற்று புனைப்பு.
பதிவிறக்கு

இரத்தினஹாரம் (வரலாற்று நாவல்) - விக்கிரமன்

தலைப்பு: இரத்தினஹாரம்
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: தமிழ் வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 112
புத்தக சுருக்கம்: தங்கள் குடும்பத்தை வாழ வைக்க வந்த நண்பரின் கட்டளையை ஏற்றுச் சிக்கலான செயலை நிறைவேற்ற சிக்கலான பணியை மேற்கொள்கிறாள். நூறு - இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாய்க் கற்பனை செய்யப்பட்ட புதினம். நேற்றைய சமூகம் இன்றைய வரலாறு.
பதிவிறக்கு

வஞ்சிநகர் வஞ்சி (வரலாற்று நாவல்) - விக்கிரமன்

தலைப்பு: வஞ்சிநகர் வஞ்சி
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: தமிழ் வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 163
புத்தக சுருக்கம்: இந்த வரலாற்று நாவல் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடந்த சில சம்பவங்களுடன் கற்பனை சேர்த்துப் புனையப்பட்டுள்ளது
பதிவிறக்கு

கொன்றை மலர் குமரி(வரலாற்று நாவல்) - விக்கிரமன்


தலைப்பு: கொன்றை மலர் குமரி
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 158
புத்தக சுருக்கம்: சோழர்களை பற்றிய வரலாற்று நாவல்
பதிவிறக்கு