அருமை!உங்கள் பணி!தமிழுக்கு தொண்டுபுரியும் உங்களை மனதார பாராட்டுகிறேன்.தற்போதுள்ள அவசரக்காலத்தில் எந்நேரமும் கைபேசி என்ற சிறிய கடல்பகுதியில் இதன்மூலமாகவாவது படிக்கும் பழக்கம் வரவேண்டும் அதுவும் தமிழ் படிக்கும் இளைய சமுதாயத்துக்கு வர நீங்கள் எவ்வளவு பெரிய பணிபுரிகிறீர்கள் என்பது எங்களை போன்றவர்கள் உணர்ந்ததினால் இந்த பாராட்டு!
உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!
அருமை!உங்கள் பணி!தமிழுக்கு தொண்டுபுரியும் உங்களை மனதார பாராட்டுகிறேன்.தற்போதுள்ள அவசரக்காலத்தில் எந்நேரமும் கைபேசி என்ற சிறிய கடல்பகுதியில் இதன்மூலமாகவாவது படிக்கும் பழக்கம் வரவேண்டும் அதுவும் தமிழ் படிக்கும் இளைய சமுதாயத்துக்கு வர நீங்கள் எவ்வளவு பெரிய பணிபுரிகிறீர்கள் என்பது எங்களை போன்றவர்கள் உணர்ந்ததினால் இந்த பாராட்டு!
பதிலளிநீக்குN.C.Mohandoss அவர்களின் கனவுகள் விற்பனைக்கு மற்றும் சுபாவின் வீனஸ் தேவதை நாவல்கள் கிடைக்குமா?
பதிலளிநீக்கு