ஞாயிறு, 4 டிசம்பர், 2016

நந்திபுரத்து நாயகி


புத்தக  தகவல்தலைப்பு: நந்திபுரத்து  நாயகி
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: வரலாற்றுப் புதினம்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 1699
புத்தக சுருக்கம்: பொன்னியின் செல்வனை புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகளை எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்தரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து புதினத்தினை விக்கிரமன் படைத்துள்ளார்.

Download Pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!