எழுதியவர்: ஜெயமோகன்
பிரிவு: புனைகதைகள், நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 228
புத்தக சுருக்கம்: இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.
பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு. ( நன்றி: குட்ரீட்ஸ்.காம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!