புதன், 28 மே, 2014

முகம் கொள்

Title: முகம் கொள்
Author: கி.பி. அரவிந்தன்
Subject: Short stories
Language: Tamil
Pages: N/A
ISBN: N/A
Publisher: Project Madurai
Book Description:
இவை என் முகத்தின் சில பக்கங்கள், பதிவுகள். நினைவுப்பரணில் இருந்து இறக்கப்பட்டவைகள். பட்ட நன்றிக் கடனுக்கு நன்றி சொல்லும் முனைவு. இத்துடன் நட்பு, நேசம், தேர்ழமை, காதல், கனிவு, மனிதம் என்பவற்றையும், அவலமுற்று தொய்த மனத்தின் ஆறாப் புண்களையும்  எனக்கு பா஢ச்சயமான சொற்களுக்குள் புகுத்திவிடலாம் எனும் துணிபு. இச் சொற்களுக்குள் அவை வசப்படவில்லையாயின் அது என் மொழியறிவின் பற்றாக் குறையே. வெட்கம் கொள்கிறேன். நூலாக்கியதற்கு மன்னித்து ஓங்கி ஒரு குட்டு, முடிந்தால் அதிகமாகவும். 
 
Download Pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!