Author: மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்
Subject: Short stories
Language: Tamil
Publisher: Project Madurai
Book Description:
பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது.
நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே,
காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!