தலைப்பு: அசோகன் காதலி எழுதியவர்: அரு. ராமநாதன் பிரிவு: சரித்திர நாவல் மொழியாக்கம்:தமிழ் பக்கங்கள்: 128 புத்தக சுருக்கம்:அசோகன் ஹிம்சை வழியில் இருந்து அகிம்சை வழியை பின்பற்ற காரணம் கலிங்க போர் மட்டுமல்ல, காருவகியின் காதலும்தான் என கருதி கற்பனை கலந்து உருவாக்கப்பட்ட சரித்திர நாவல்.
தலைப்பு: அதியமான் காதலி எழுதியவர்: அய்க்கன் பிரிவு: வரலாற்று நாவல் மொழியாக்கம்: தமிழ் பக்கங்கள்: 208 புத்தக சுருக்கம்: சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கும் செய்திகளை அதியமானுக்கு தொடர்பான செய்திகளை தொகுத்து நிரல் செய்து தன்னுடைய கற்பனைகளை சேர்த்து இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.