ஞாயிறு, 5 ஜூன், 2022

இரவு - ஜெயமோகன்



தலைப்பு: இரவு
எழுதியவர்: ஜெயமோகன்
பிரிவு: புனைகதைகள், நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 228
புத்தக சுருக்கம்: இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு. ( நன்றி: குட்ரீட்ஸ்.காம்)

வியாழன், 30 டிசம்பர், 2021

ஜாதக கணிதம் - ராஜன்





தலைப்பு: ஜாதக கணிதம் எழுதியவர்: G. G. ராஜன் பிரிவு: ஜோதிடம் மொழியாக்கம்: தமிழ் பக்கங்கள்: புத்தக சுருக்கம்:
பதிவிறக்கு

புலிப்பாணி ஜோதிடம் - பிரகஸ்பதி


தலைப்பு: புலிப்பாணி ஜோதிடம் 
எழுதியவர்: பிரகஸ்பதி 
பிரிவு: ஜோதிடம் 
மொழியாக்கம்: தமிழ் 
பக்கங்கள்: 194
 புத்தக சுருக்கம்:
பதிவிறக்கு

செவ்வாய், 30 நவம்பர், 2021

கண்ட நாள் முதலாய் - தொடர்கதை (தொகுப்பு )



தலைப்பு: கண்ட நாள் முதலாய்..
எழுதியவர்: ரமணி சந்திரன்
பிரிவு: தொடர்கதை (தொகுப்பு )
மொழியாக்கம்: தமிழ் 
பக்கங்கள்: 213
புத்தக சுருக்கம்: தன் கணவன் மானபரனுக்குத் தன் மீது கொஞ்சம் கூட அன்பு கிடையாது என்பது நீதாவுக்குத் தெரியும் தான்…அது ஏன் என்று ஆராய்ந்த போதோ …கொலை வெறி அல்லவா வந்தது? (நன்றி: அமேசான்.இன்)

சனி, 8 ஆகஸ்ட், 2020

உடையார் (Udaiyar) (பாகங்கள் - 1, 2, 3, 4, 5 & 6)


தலைப்பு: உடையார் (பாகங்கள் 1, 2, 3, 4, 5 & 6)
எழுதியவர்: பாலகுமாரன்
பிரிவு: புதினம்
மொழியாக்கம்: தமிழ்
பாகம்: 1, 2, 3, 4, 5 & 6
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது. (Source: ta.Wikipedia)
பாகம் - 1
Download PDF


பாகம் - 2
Download PDF

பாகம் - 3
Download PDF



பாகம் - 4
Download PDF

பாகம் - 5
Download PDF



பாகம் - 6
Download PDF




புதன், 29 ஏப்ரல், 2020

ஸப்தரிஷி நாடி (மேஷ லக்னம்)


தலைப்பு: ஸப்தரிஷி நாடி (மேஷ லக்னம்)
எழுதியவர்: நடேசன்
பிரிவு: நாடி ஜோதிடம்
மொழியாக்கம்: தமிழ்
பதிப்பகத்தார்:
அரசு ஓரியண்டல் மனுஸ்கிரிப்ட்ஸ் நூலகம், மெட்ராஸ்
பக்கங்கள்: 931
ஆண்டு: 1951
புத்தக சுருக்கம்: மேஷ ராசிக்கான நாடி ஜோதிடம்

Download Pdf

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ஒரு கோட்டுக்கு வெளியே

தலைப்பு: ஒரு கோட்டுக்கு வெளியே
எழுதியவர்: சு. சமுத்திரம்
பிரிவு: குறுநாவல்கள்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 210
புத்தக சுருக்கம்:
Download Pdf

புதன், 8 ஏப்ரல், 2020

நீளமூக்கு நெடுமாறன்

தலைப்பு: நீளமூக்கு நெடுமாறன்

எழுதியவர்: நாரா நாச்சியப்பன்

பிரிவு: குறுநாவல்கள்

மொழியாக்கம்: தமிழ்

பக்கங்கள்: 98

பதிப்பகம்: பிரேமா பிரசுரம் சென்னை

புத்தக சுருக்கம்: இந்த  புத்தகம் ஐந்து சிறுகதை பகுதிகளை  உள்ளடக்கியது.


Download Pdf

ஒத்தை வீடு

தலைப்பு: ஒத்தை வீடு

எழுதியவர்: சு. சமுத்திரம்

பிரிவு: குறுநாவல்கள்

மொழியாக்கம்: தமிழ்

பக்கங்கள்: 248

பதிப்பகம்: ஏகலைவன் பதிப்பகம் சென்னை.

புத்தக சுருக்கம்: இந்த நாவல் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை கதையின் மையக்கருவாக கொண்டு சமூக நாவலாக எழுதப்பட்டுள்ளது.

Download Pdf

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

நந்திபுரத்து நாயகி


புத்தக  தகவல்தலைப்பு: நந்திபுரத்து  நாயகி
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: வரலாற்றுப் புதினம்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 1699
புத்தக சுருக்கம்: பொன்னியின் செல்வனை புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகளை எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்தரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து புதினத்தினை விக்கிரமன் படைத்துள்ளார்.

Download Pdf

ஞாயிறு, 10 ஜூலை, 2016

குறிஞ்சி பூக்கள் எங்கும் பூக்கும்

தலைப்பு: குறிஞ்சி பூக்கள் எங்கும் பூக்கும்
எழுதியவர்: ராஜேஷ்குமார் மற்றும் உஷா
பிரிவு:
மொழியாக்கம்:
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்: பாசத்துக்கான மன ஏக்கம் நேசம் நிறைந்த மனிதர்களால் மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை விவரிக்கும் ராஜேஷ்குமாரின் இந்த நாவல் அபூர்வமான குறிஞ்சிப்பூ. 

Download Pdf

ஒளிந்தாலும் விடமாட்டேன்

தலைப்பு: ஒளிந்தாலும் விடமாட்டேன்
எழுதியவர்: ராஜேஷ்குமார்
பிரிவு: திகில் நாவல்
மொழியாக்கம்:
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:
Download Pdf

சனி, 9 ஜூலை, 2016

கவிழ்ந்த காணிக்கை


தலைப்பு: கவிழ்ந்த காணிக்கை
எழுதியவர்: பாலகுமாரன்
பிரிவு: சிறுகதை
மொழியாக்கம்:
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:
Download Pdf