எழுதியவர்: பாலகுமாரன்
பிரிவு: புதினம்
மொழியாக்கம்: தமிழ்
பாகம்: 1, 2, 3, 4, 5 & 6
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது. (Source: ta.Wikipedia)
பாகம் - 1 Download PDF |
பாகம் - 2 Download PDF |
பாகம் - 3 Download PDF |
பாகம் - 4 Download PDF |
பாகம் - 5 Download PDF |
பாகம் - 6 Download PDF |