ஞாயிறு, 8 மே, 2016

நந்திக்கொடி(வரலாற்று குறுநாவல்) - வாகரைவாணன்

தலைப்பு: நந்திக்கொடி
எழுதியவர்: வாகரைவாணன்
பிரிவு: வரலாற்று குறுநாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 58
புத்தக சுருக்கம்: இலங்கை வரலாற்றில் ஒரு வயிரமாக பிரகாசிக்கும் கலிங்கமாகனின் "நந்திக்கொடி" எனும் நாமத்தில் வெளிவந்த நாவல் இது.
பதிவிறக்கு

ராஜநந்தி வரலாற்று நாவல் - முகிலன்

தலைப்பு: ராஜநந்தி
எழுதியவர்: முகிலன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 144
புத்தக சுருக்கம்: பல்லவ இளவரசன் இராஜசிம்மனின் ஒவ்வொரு செயலுக்கும் சாளுக்கிய மன்னனான விக்ரமாதித்தனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கற்பனை மூலம் புனைத்து எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல்.
இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமம் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும்.
பதிவிறக்கு
இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமம் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும்.

தீக்கு கனல் தந்த தேவி - திலகவதி

தலைப்பு: தீக்கு கனல் தந்த தேவி
எழுதியவர்: திலகவதி
பிரிவு: தமிழ் நாவல்கள்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 51
புத்தக சுருக்கம்: சோழர்களை பற்றிய வரலாற்று புனைப்பு.
பதிவிறக்கு

இரத்தினஹாரம் (வரலாற்று நாவல்) - விக்கிரமன்

தலைப்பு: இரத்தினஹாரம்
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: தமிழ் வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 112
புத்தக சுருக்கம்: தங்கள் குடும்பத்தை வாழ வைக்க வந்த நண்பரின் கட்டளையை ஏற்றுச் சிக்கலான செயலை நிறைவேற்ற சிக்கலான பணியை மேற்கொள்கிறாள். நூறு - இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாய்க் கற்பனை செய்யப்பட்ட புதினம். நேற்றைய சமூகம் இன்றைய வரலாறு.
பதிவிறக்கு

வஞ்சிநகர் வஞ்சி (வரலாற்று நாவல்) - விக்கிரமன்

தலைப்பு: வஞ்சிநகர் வஞ்சி
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: தமிழ் வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 163
புத்தக சுருக்கம்: இந்த வரலாற்று நாவல் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடந்த சில சம்பவங்களுடன் கற்பனை சேர்த்துப் புனையப்பட்டுள்ளது
பதிவிறக்கு

கொன்றை மலர் குமரி(வரலாற்று நாவல்) - விக்கிரமன்


தலைப்பு: கொன்றை மலர் குமரி
எழுதியவர்: விக்கிரமன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழியாக்கம்: தமிழ்
பக்கங்கள்: 158
புத்தக சுருக்கம்: சோழர்களை பற்றிய வரலாற்று நாவல்
பதிவிறக்கு