திங்கள், 9 ஜூன், 2014

நீலவல்லி


Book Details:

Title: Neela valli (நீலவல்லி)
Author: Sandilyan (சாண்டில்யன்)
Subject: Historical Novel (வரலாற்று நாவல்)
Language: Tamil (தமிழ்)
Publisher: வானதி பதிப்பகம்
Pages: 96



Book Description:

இந்த கதை கி.பி. 863 - 865 இல் நடைபெற்றதாக எழுதப்பட்டுள்ளது. இந்த கதையில் வீர நாராயணன் என்ற பராந்தக பாண்டியன், நீல வல்லி என்ற சேரன் மகள் வானவன் மாதேவி உக்கிரன் இவர்கள் சரித்திர பாத்திரங்கள், ரகுநாத பாண்டியன் கற்பனை பத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதை முதலில் ராணி முத்திலும் பிறகு வானதி பதிபகதரும் வெளியிட்டுள்ளனர்.

Download Pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!