Title: Chran Chenguttuvan (சேரன் - செங்குட்டுவன்)
Author: - மு. இராகவையங்கார்
Subject: History
Language: Tamil
Publisher Source: Project Madurai
Book Description:
Download Pdf
Author: - மு. இராகவையங்கார்
Subject: History
Language: Tamil
Publisher Source: Project Madurai
Book Description:
சேரன்-செங்குட்டுவனைப்பற்றி முன்னூல்களிற்கண்ட விஷயங்களை, நவீநமுறையில்
ஆராய்ந்து ஒரு சரித்திரமாகத் தொகுத்தெழுதவேண்டும் என்பது எனது
நெடுநாளவாஆகும். இச்சேரனை நான் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள்
உண்டு; முதலாவது பண்டைத்தமிழ்வேந்தருள்ளே இவன் பெருமை பெற்றவனாதலோடு,
ஏனைத் தமிழரசரினும் இவனது வரலாறு சிறிது அதிகமாகவும் காணப்பட்டது.
இரண்டாவது என்னாராய்ச்சியிற்கண்ட சிலகருத்துக்களை வெளியிடுதற்கு இவன்
சரித்திரமே ஏற்றதாயிருந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துக்களே எங்களுக்கு உற்சாகத்தை அளித்து மேலும் பல மின்னூல்களை வழங்க காரணமாக அமையும் என்பதால் தவறாமல் கருத்துக்களை விட்டுச்செல்லவும். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி!