Facebook

header ads

மண்மலர்



புத்தக தகவல்கள்:
தலைப்பு: மண்மலர்
ஆசிரியர்: சாண்டில்யன்
பிரிவு: வரலாற்று நாவல்
மொழி: தமிழ்
பதிப்பகம்: பாரதி
பக்ககங்கள்: 384
புத்தக சுருக்கம்:
இந்துஸ்தானத்தை தமது ராணுவ பலத்தாலும் பதவி ஆசை காட்டி, ராஜா புத்திரர்களை தம் கட்சிக்கு ஈர்த்து கொண்டதாலும் அடிமை ஆக்கி அசைக்க முடியாத மொகலாய சாம்ராஜியத்தை படைத்த அக்பர் யாருக்கும் அஞ்சாத திட மனம் படைத்த அந்த மொகலாய சக்ரவர்த்தி, ஒரு தனி வீரனிடம் பயந்தார். அவன் தான் ராணா பிரதாபசிம்மன். பெரிய மேவார் ராஜ்யத்தின் வாரிசாக பிறந்தான் பிரதாப். அவன் பிறந்த பொது அவனுக்கு ராணா என்ற பட்டம் இருந்தது. நாடில்லை, பணமில்லை, ஆதரவில்லை, ஆனால் மொகலாயருக்கு தலை வணங்குவதில்லை என்று இருந்தது. அதை செயல் படுத்தும் வீரம் இருந்தது, விடுதலை லட்சியம் இருந்தது. அந்த மகா வீரன் எப்படி மொகலாய சாம்ராஜியத்தை எதிர்த்து நின்றான்? மற்ற எல்லா ராஜ புத்ரர்களும் அக்பருக்கு அடிமையாகி, அவருக்கு பெண்களை கொடுத்து மொகலாய சம்பத்தால் மந்திரி பதவிகளை பெற்று அந்த சாம்ராஜ்யத்தின் தூண்களாக இருந்த காலத்தில், தன்னந்தனியே மொகலாய சாம்ராஜ்யத்தை எப்படி ஆசைதான் என்பதே இந்த 'மண் மலர் ' கதையின் மூலம் விளக்குகிறார் சாண்டில்யன்.


Download Pdf

கருத்துரையிடுக

0 கருத்துகள்