வியாழன், 29 மார்ச், 2012

Non Parametric Statistics An Introduction - J. D. Gibbons


Title: Non Parametric Statistics An Introduction
Author: Jean Dickinson Gibbons
Subject: Statistics
Language: Tamil
Publisher: SAGE University Paper
ISBN:
Pages:


Book Description:
"Nonparametric Statistics is a short and sweet introduction to the five most familiar nonparametric location tests and associated confidence intervals and multiple comparisons. . . . This book is extremely limited in coverage, but none the worse for that. You won’t find anything on the Fisher Exact Test, or measures of association for the cases covered. What you will find is good, accurate, comprehensible accounts of location tests for two or more treatments. . . . The book is well-written throughout, with fewer than expected mistakes. . . . All in all, a good basic introduction to nonparametric tests, with few frills, as you would expect. The computer package comparisons sound very useful warning bells and are a welcome frill."
--British Journal of Mathematical and Statistical Psychology
Using actual research investigations that have appeared in recent social science journals, Jean Dickinson Gibbons shows you the specific methodology and logical rationale for many of the best-known and most frequently used nonparametric methods (that are applicable for most small and large sample sizes). The methods are organized according to the type of sample structure that produced the data, and the inference types covered are limited to location tests, such as the sign test, the Mann-Whitney-Wilcox on test, the Kruskal-Wallis test, and Friedman’s test. Formal introductions to each test are followed by a data example, calculated first by hand and then by computer.

Non-Parametric (Author: Gibbons)

பொன்னியின் செல்வன்


புத்தக தகவல்கள்:
தலைப்பு: பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
பிரிவு: வரலாற்று நாவல்
மொழி: தமிழ்
பதிப்பு: வானதி பதிப்பகம்
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.


புதன், 28 மார்ச், 2012

பார்த்திபன் கனவு

புத்தக தகவல்கள்:

தலைப்பு: பார்த்திபன் கனவு
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
பிரிவு: வரலாற்று நாவல்
மொழி: தமிழ்
பதிப்பு: வானதி பதிப்பகம்
பக்கங்கள்:
புத்தக சுருக்கம்:
பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.